ஜெயிப்பது அவுஸ்ரேலியா இல்லை, கோலி தான்- – ஹாலிவுட் நடிகர் ஜேக்மேன்

ஹாலிவு நடிகர் ஹக் ஹேக்மேன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியையும், நடிகர் ஷாரூக் கானையும் புகழ்ந்துள்ளார். ஹக் ஜேக்மேன் பேசியதாவது: எனக்கு சிறுவயதிலிருந்து பிடித்த விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். அதில் எனக்கு பிடித்தமான வீரர் விராட் கோலியும் அவர் அணி வீரர்களும் தான். இந்தியாவில் கிரிக்கெட் பிரசித்தம், ரசிகர்கள் அதிகம் என்பதற்காக கூறவில்லை. அதே போல விராட் கோலி திறமையான வீரர் என்பதால் மட்டும் எனக்கு பிடித்துவிட வில்லை. கோலியிடம் என்னை கவர்ந்த காரணங்கள் பல உள்ளன. … Continue reading ஜெயிப்பது அவுஸ்ரேலியா இல்லை, கோலி தான்- – ஹாலிவுட் நடிகர் ஜேக்மேன்